Mar

Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking. I’ve learned that asking questions isn’t a sign of weakness; rather, it demonstrates curiosity, engagement and intelligence."

Menu




Kabali Review


#௧பாலி

`#தர்மம் இவர் வடிவில் வீழ்வதென்பது.. 
 கனவிலும்... நடந்தேராஒன்றென..
 கர்வத்தோடு கலையுடுத்திய
 படைப்பே.. 
      இந்த.. #கபாலி.!


 ஒரு நதியின் உருவகமாகவே மாறி  
 தன்வாழ்வின்^கடலினை அடைந்திடும்  
 கண்ணிய #மனிதனாக..
 #தலைவர்_Supstar_ரஜினி'Great perform.!

 அந்நதியின் நிறமதை 
 மணந்தநறுமலரென.. 
 பிரிந்து பின் தொடரும்..
 கரை தேடா^
 #கற்பூர_வள்ளியாக..
  #ராதிகாapthe. wonderFuLL expressionz.!!

 தன் தலைவனின் பிண்ணனியை 
 தரமோடு  வார்த்திட்ட 
 ரகவொலிகளிகளின் கலைஞனாக..
 சந்தோஷ்_நாராயணன்.AwesoMe.!!

 நீண்ட இடைவெளிக்கு பின் பெரும்  
 எதிர்பார்ப்போடு நதரிசனம்பெற வரும்  
 தலைவரின் ரசிகர்களுக்கு.. 
 ஏமாற்றமளிக்க விரும்பாமல்..

 #எளிய பிற^சாதங்களை,
 சாதூர்யமாகபங்கிட்டளித்துள்ளார்..  
 இயக்குநர் #ரஞ்சித்.

 இருந்தாலும்.. இத்திரை கதையினையும்,
 இதர சில கதாபாத்திரங்களையும்,
 கதையின் #பத்திரங்களாக..  
 கையாண்டிருக்கலாம்..!
 என்பதே எனது கருத்து..

 ஒரு நண்டின் சுயநல 
 சூட்சமத்தினைபோல..
 சூழலிருளிடும்,..சுக_சமூகந்தனை..
 காக்கும் கதையின் ~கருவிலிருந்து, 
 கடமை விதையது.. 
 பிரசவித்த வெற்றியினை,.. 

 காலம் மட்டுமே கொண்டாடும்.!

 வாழ்த்துக்கள்..ரஞ்சித்.பா



   மகிழ்ச்சி.!
 & th movie waS..
   GOOD.
                                       
                                                                                             /Clarantony,.

No comments:

Post a Comment