The..#பி_எஃப்_ஜி.
`கடவுளாகி
படைக்கும் தனது
படைக்கும் தனது
கனவுலகின்,கனவுலகில்..தன்
நண்பனாகிகொள்ளும்

நற்பூதமொன்றினை,நான்கு கொடிய
பூதங்களிடமிருந்து காப்பாற்றி
தன்னுலகை⤵
அழகுபடுத்தும்...
அசட்டு
சிறுமியொருவளின்..
சிறுமியொருவளின்..
ஆச்சர்ய தினமே..
இந்த #BFG.

கனவுகளை சேகரிக்கும்
கருணை பூதமாக...
#Markரைலன்ஸ்(BfG)
தவறான மொழி பிதற்றலிலும்,
தைரியமற்ற
மனநிலையிலும்,
மனநிலையிலும்,
தனித்தியலா தன்மைவெளியிலும்..
ராட்சதGiantஉருவத்தில்
ரம்யமான
expressionz...
expressionz...
wndrfuLL perform..!!
அப்..#biG_ftndLy_giant-ன்
best frndLy "ப"னுஷ
குட்டியாக..
குட்டியாக..
#Rubiபெர்ன்ஹில்(சோஃபி)
ஆசையுலகை அடைவதிலிருந்து..
அசைவ👹பிரியற்களை அழித்திடுந்தன்
திட்ட நிறைவேற்றம் வரை...
ஒவ்வொரு
அசைவிலும்
அசைவிலும்
ஓராயிரம் scorez







fantastic chosen...the #cuteசோஃபி.
ஒரு பூதகளத்தின்மொ ழிபெயர்த்தலில்
பூரன அழகை கூட்டியதன் பெரும்பங்கு
#நாசர்sir-ன் Perfect
voice.

voice.

குழந்தைகளின் உலகை வர்ணிக்கும்
குறிப்பிடதகுந்த #அரும்படைப்புகளில்..
அவசிய
பரிமாற்றமிந்த படைப்பு..
பரிமாற்றமிந்த படைப்பு..
asUsuaL.. #awesoMe_DirectioN
...
...
இரக்கமற்ற
விணையது
விணையது
எவ்வுலகில் நிகழ்ந்தாலும்...
இறுதி முடிவது..
இதயமேற்கும் வலிமையை
சார்ந்தே நிறைவேறும்..
எனும் தைரிய
மந்திரத்தை...
மந்திரத்தை...
தன்னிச்சையாக எடுத்துரைக்கும்
இயக்குநர் #ஸ்டீவனின் 
வழக்கம்.

வழக்கம்.
இதிலும் தொடராக...!
&th movie waS..
#FÄNŤΛŚTÏĊ
/Clarantony.,✍



No comments:
Post a Comment